உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகா கிராமத்தில் மாசி மக தீர்த்தவாரி

மல்லிகா கிராமத்தில் மாசி மக தீர்த்தவாரி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சுவாமிக்கு மல்லிகா கிராமத்தில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு சுவாமி பரிக்கல் கோவிலில் இருந்து புறப்பட்டு பெரும்பாக்கம் வழியாக மல்லிகா கிராமத்திற்கு சென்றடைந்து. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. அன்றிரவு சுவாமி மல்லிகா கிராமத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !