உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவேரியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி

சவேரியர் ஆலயத்தில் இன்று தேர்பவனி

கண்டாச்சிபுரம்: முகையூர் புனித சவேரியர் ஆலய திருவிழாவில் இன்று இரவு 10 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. முகையூர் புனித சவேரியர் ஆலயத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. இரவு தேர் பவனி நடக்கிறது. பங்குத் தந்தைகள் ராய் ஆரோக்கியதாஸ், ஜேம்ஸ் விக்டர், நசியன் கிரிகோரி கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !