மணியோசை!
ADDED :4261 days ago
மைசூருக்கு அருகில் சோமநாதபுரத்தில் அமைந்துள்ள கேசவன் கோயில் கி.பி. 1208-ல் மூன்றாம் நரசிம்ம ஹொய்சாள மன்னரால் கட்டப்பட்டது. இங்கு கிருஷ்ணரின் சிலையில் உள்ள புல்லாங்குழலில் எங்கு தட்டினாலும் இனிய மணியோசை கேட்கிறது. இத்தனைக்கும் சிலை வடிக்க கையாண்ட அதே வகை கனமான கருங்கல்லே புல்லாங்குழல் வடிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.