ஒன்ன மர அம்மன்!
ADDED :4261 days ago
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பழமை வாய்ந்தது. இங்குள்ள மாரியம்மன் சிலை ஒன்ன என்ற மரத்தினால் செய்யப்பட்டது. பலநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றும் பழுதடையாமல் புதியது போல் காட்சியளிப்பது அதிசயமே!