உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம கபாலம்!

பிரம்ம கபாலம்!

பத்ரிநாத் கோயில் அருகில் பிரம்ம கபாலம் என்ற ஓர் இடம் உள்ளது. பிரம்மனின் ஒரு தலை இந்த இடத்தில் விழுந்ததாகச் சொல்கிறார்கள். இங்கு முன்னோர்க்கு, உரிய கிரியைகளைச் செய்தால் பலமடங்கு புண்ணியம் சேரும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !