சக்கிரவாகம் (சரசாங்க) ராகம்!
ADDED :4260 days ago
சக்கிரவாகம் என்றொரு ராகம் இருக்கிறது! 72 மேளகர்த்தா ராகங்களுள் 16-வது ராகம்; சகல கரங்களும் அமைந்த சம்பூர்ண ராகம் அது! ஷட்ஜமம், சுத்தரிஷபம், அந்தர காந்தாரரும், சுத்தபத்திமம், பஞ்சமம், சதுஸ்துதி தைவதம், கைகசி நிஷாதம், தாரஸ்தாயி ஷட்ஜமம் அமைய வரும் எனும் இந்த ராகம், மனவருத்தத்தை வெளிப்படுத்துவது என்பார்கள் இசை வல்லுநர்கள்! இந்த ராகம் மூர்ச்சனையில் சரசாங்கி! ஆகிறது.