உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு ஹோமம்!

வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு ஹோமம்!

திருவண்ணாமலை: இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவில் கல்யாண வரத அனுமனுக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமம் நடந்தது. நடந்த சிறப்பு ஹோமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !