உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளவயதில் பக்தியில் ஈடுபட்டால் மக்கள் கிண்டலாகப் பார்க்கிறார்களே ஏன்?

இளவயதில் பக்தியில் ஈடுபட்டால் மக்கள் கிண்டலாகப் பார்க்கிறார்களே ஏன்?

அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இளமையில் கற்பது காலத்திற்கும் பலன் கொடுக்கும்.இளமையில் பயில்வது சிலை மேல் எழுத்து என்பார்கள். பக்திக்கும் இது பொருந்தும். இளமையில் குறிக்கோள் இல்லாமல்வாழ்ந்ததாக திருநாவுக்கரசர், குறிக்கோள் இலாது கெட்டேனே என்று வருந்துகிறார். பக்தி, ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளை இளமையில் வளர்த்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும். இதை கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !