உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் உலா!

திருப்பதியில் அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் உலா!

திருப்பதி: திருமலை தேவஸ்தானத்தின் எல்கைக்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராமர் சாமி கோவிலில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் ஒரு  கட்டமாக கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !