உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு திருக்கரத்துடன் ராமர்!

நான்கு திருக்கரத்துடன் ராமர்!

திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள திருத்தலம் பொன்விளைந்த களத்தூர். இங்குள்ள ஸ்ரீராமர் கோயிலில் நான்கு திருக்கரங்களுடன் அருளும் ஸ்ரீராமனைத் தரிசிக்கலாம். படிக்காசுப் புலவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார், புகழேந்தி ஆகியோரை உலகுக்குத் தந்த பெருமையும் இந்த ஊருக்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !