உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி உண்டியல் வசூல் ரூ.1.36 கோடி!

பழநி உண்டியல் வசூல் ரூ.1.36 கோடி!

பழநி : பழநி மலைக்கோயில் உண்டியலில் 21 நாட்களில் ரூ. ஒரு கோடியே 36 லட்சத்து 51 ஆயிரத்து 800 வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 912 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 200 கிராமும், வெளிநாட்டு கரன்சி 487, ரொக்கமாக ரூ.1 கோடியே 36 லட்சத்தி 51 ஆயிரத்து 800 வசூலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !