உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் சீதா–ராமர் திருக்கல்யாணம் கோலாகலம்!

திருப்பதியில் சீதா–ராமர் திருக்கல்யாணம் கோலாகலம்!

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான எல்கைக்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராம சுவாமி கோவிலில் சீதா–ராமர் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்றது.பத்து ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருக்க மங்கள வாத்தியம் முழங்க வேதபராயணங்கள் மத்தியில் சீதா–ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !