உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனுக்கு முடிக்காணிக்கை செலுத்தலாமா?

சிவனுக்கு முடிக்காணிக்கை செலுத்தலாமா?

செலுத்தலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார், சதுரகிரி மகாலிங்க சுவாமி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில் போன்ற ஒரு சில கோயில்களில் முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !