உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டிகேஸ்வரரை வணங்குவது எதற்காக?

சண்டிகேஸ்வரரை வணங்குவது எதற்காக?

சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டுக்குரிய பலனைக் கொடுக்கும் அதிகாரம் கொண்ட  இவரிடம், வேண்டுவது அவசியம். பக்தன் வணங்கினாலே கண் விழிக்கும் இவர் வழிபாட்டுக்கான பலனை வழங்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !