தென்திருஆலவாய் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3897 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கீழ் உள்ள தெற்குமாசிவீதி தென்திருஆலவாய் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் கலந்து கொண்டனர்.