உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

வெள்ளிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டி அருகே வெள்ளிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !