உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசடையப்பர் கோயில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

சிவசடையப்பர் கோயில் 10ம் தேதி கும்பாபிஷேகம்

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி பேட்டையான்சத்திரம் சிவசடையப்பர் கோயில் மகாகும்பாபிஷேக விழா ஜூலை மாதம் 6ம் தேதி காலை 9 மணிக்கு கணபதிஹோமம், தீபாராதனையுடன் துவங்குகிறது. 7ம் தேதி காலை 8.30 மணிக்கு நவக்கிரக சாந்தி ஹோமம், 8ம் தேதி காலை 8.30 மணிக்கு லட்சுமி ஹோமம், கோ பூஜை நடக்கிறது. மகாகும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.,முன்னிலையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !