உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை

தான்தோன்றீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை

வாழப்பாடி : வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், நேற்று பாலாலய சிறப்பு பூஜை நடந்தது.வாழப்பாடி அடுத்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழா முடிந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், நேற்று கும்பாபிஷேக பணி பாலாலய சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !