உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒதியத்தூர் கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை!

ஒதியத்தூர் கிராமத்திலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை!

கண்டாச்சிபுரம்: ஒதியத்தூர் கிராமத்திலிருந்து திருப்பதிக்கு  பக்தர்கள் பாதயாத்திரை துவக்கினர். கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்திலி ருந்து ஹரி பஜனைக்குழுவின் தலைவர் தமிழ்மணியின் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுவாக, திருப்பதிக்கு பாதயாத்திரை  துவக்கினர். முன்னதாக ஒதியத்தூர் லக்ஷ்மி நாராயண சுவாமிகள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !