உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் தியாகராஜருக்கு இசையஞ்சலி

கும்பகோணத்தில் தியாகராஜருக்கு இசையஞ்சலி

கும்பகோணம்: கும்பகோணத்தில், 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் வளரும் இசைக் கலைஞர்கள் மன்றத்தின் சார்பில், சத்குரு தியாக பிரும்ம இசை விழா கடந்த, 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு இகைலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை, 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒன்று கூடி, பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !