உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீடம் 1 ; விக்ரகம் 8

பீடம் 1 ; விக்ரகம் 8

கேரள மாநிலம் காட்டுமனை வன துர்க்கா கோயிலில் ஒரே கற்பாறையின் மீது சிவன், கணபதி, சுப்ரமண்யர், சாஸ்தா, விஷ்ணு, நரசிம்மமூர்த்தி, நந்திகேஸ்வரர், வனதுர்க்கை ஆகிய எட்டு விக்ரகங்கள் காணப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !