மழை வேண்டி பெண்கள் யாகம்
ADDED :3830 days ago
வேலூர்: ஆம்பூர் அருகே, பொன்னாப்பல்லி மலைக்கிராமத்தில் மழை வேண்டி, கன்னிப்பெண்கள் கலந்து கொண்ட, வருண பகவான் யாகம் நேற்று நடந்தது. இதில், கலந்து கொண்ட, ஒன்பது கன்னிப் பெண்கள், ஒன்பது மணி நேரம் யாகம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.