உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுமுகனின் ஆறு கிணறு!

அறுமுகனின் ஆறு கிணறு!

மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை நீரை அதாவது, உப்பு, உரைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளைக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !