உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதனை நம்பாதே ...

மனிதனை நம்பாதே ...

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சூறு வாகனமும், முருகப்பெருமானுக்கு மயில் வாகனமும், சிவனுக்கு ரிஷப வாகனமும், விஷ்ணுவுக்கு கருடனும், சனீஸ்வரனுக்குக் காகமும் வாகனமாக உள்ளன. ஆனால் எந்த தெய்வமும் மனிதனை வாகனமாகக் கொள்ளவில்லை. காரணம், மனிதனை நம்ப முடியாது; எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டுவிடுவான் என்பதால் தானோ என்னவோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !