உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் 23ல் கொடியேற்றம்

வேதகிரீஸ்வரர் கோவில் 23ல் கொடியேற்றம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா வரும், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !