இரண்டு உற்சவர்
ADDED :3949 days ago
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை முதல் செவ்வாயன்று நடைபெறும். அன்று தேரில் பவனி வருபவள் ஒரு உற்சவ அம்மன். அதற்கு முதல் நாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி வருபவள் மற்றொரு உற்சவ அம்மன் இப்படி இரு உற்சவ அம்மன்கள் இத்தலத்தில் உண்டு.