கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 1330 யாத்ரீகர்கள் பதிவு!
ADDED :3838 days ago
புதுடில்லி: ஒவ்வொரு ஆண்டும் கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகர்கள் சென்று வழிபாடு நடத்துகின்றனர். இந்த ஆண்டு 1330 பயணிகள் அங்கு செல்வதற்காக பதிவு செய்துள்ளனர்.