உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் உண்டியலில் ரூ.15.41 லட்சம்!

அழகர்கோவில் உண்டியலில் ரூ.15.41 லட்சம்!

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உண்டியல்கள் நிர்வாக அதிகாரி வரதராஜன் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரூ.15.41 லட்சம், 13 கிராம் தங்கம், 38 கிராம் வெள்ளி பொருட்கள் வருவாயாக கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !