உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுவகையான சிவலிங்கத் திருமேனி - உலோக லிங்கம்

ஏழுவகையான சிவலிங்கத் திருமேனி - உலோக லிங்கம்

ஏழுவகை இலிங்கம்சு வாயம்பு தெய்விகம்
இராக்க தந்திரு மானுடம்
எழில்கொள்ஆ ரிடமுடன் காணபம் வாணமென
எண்ணிநின் பூசை புரிவார்
அழுகுறுந் தமனிய இலிங்கபூ சனைபுரியின்
அளவில்செல் வந்தரு வைமிக்(கு)
அவனிநல் குவைவெள்ளி வடிவினிற் பூசைசெயின்
ஆயுள் நல்குவை பித்தளை
தழைகஞ்ச வடிவத்தின் வித்துவே டனமுடன்
தாமிரம் தன்னில் மிகவும்
தருவைஈ யத்தினோய் துத்தநா கத்தினிற்
சமைந்து ருவில்உச் சாடனம்
செழிதரும் அயந்தனிற் சத்துரு வொழித்துச்
செயந்தருவை அன்பர் கட்கே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !