வியட்நாம் மாரியம்மன்!
ADDED :3910 days ago
வியட்நாம் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நீண்ட நாள் தொடர்புண்டு. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரத் தொடர்பு காரணமாகச் சென்றவர்கள் ஒரு மாரியம்மன் கோயிலை அங்கே கட்டியுள்ளனர். மாரியம்மனை இஷ்ட தெய்வமாக அந்நாட்டவர் பலர் வழிபடுகிறார்கள்.