உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவசண்டி மகாயாக வைபவம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவசண்டி மகாயாக வைபவம்

ஊட்டி : அருவங்காடு அருகேயுள்ள பெரிய பிக்கட்டி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவசண்டி மகா யாக வைபவம் நடந்தது. விழாவின் துவக்க நாளான நேற்று முன்தினம், விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று, காலை, 9:00 மணி முதல், மங்கள இசை, கலச பூஜை, கோ பூஜை, நவசண்டி ஹோமம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !