உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுமாரியம்மன் கோயிலில் பெண் வேடமிட்டு நேர்த்திக்கடன்

புதுமாரியம்மன் கோயிலில் பெண் வேடமிட்டு நேர்த்திக்கடன்

டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 26 ல் கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று வரை நடந்த விழாவில் தினமும் அம்மன் வீதி உலா சென்று அருள்பாலித்தார். பக்தர்கள் பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்தனர். விழாவின் முக்கியமாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆண்கள் பெண் வேடமிட்டும் சாமி வேடமணிந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !