உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளி கல்யாண மகோற்சவம்

வள்ளி கல்யாண மகோற்சவம்

சென்னை :கவரப்பேட்டை அருகே உள்ளது சின்னம்பேடு கிராமம். இங்குள்ள சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சாமி கோவிலில் காலை 9 மணிக்கு வள்ளி கல்யாண மகோற்சவம் நடக்கிறது. மயிலை சிறுவாபுரி பிரார்த்தனைக்குழுவின் 18ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. மயிலை கபாலீஸ்வரர் தேரடியிலிருந்து சிறுவாபுரிக்கு நாளை காலை 5.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !