அகத்தியரின் தம்பி!
ADDED :3925 days ago
அகத்திய முனிவரை அறிவோம். அவருக்கு ஒரு தம்பி இருந்திருக்கிறார். அவரது பெயர், சுதீஷ்ண மகரிஷி. இவர் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஏகாந்தராமர் கோயிலில் தவம் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது.