உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தொல்லை தீரும்

கடன் தொல்லை தீரும்

வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் சேவை சாதிக்கும் பெருமாளை சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் காணலாம். இங்குள்ள வரசித்தி ஆஞ்சநேயர் விசேஷமானவர். கோயிலில் கட்டணம் செலுத்தி பெறப்படும் தயிர்சாதத்தை மூட்டையாகக் கட்டி, அவர் சன்னிதி வாசலில் வைத்தால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !