உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய சிந்தாதிரை அன்னை ஆலய தேர்ப்பவனி!

தூய சிந்தாதிரை அன்னை ஆலய தேர்ப்பவனி!

தொண்டி: தொண்டி தூய சிந்தாதிரை அன்னை ஆலய திருவிழா ஏப்., 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் சிறப்பு திருப்பலி நடந்தது.   முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !