சிலுகவயல் காளியம்மன் கோயில் விழா!
ADDED :3809 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சிலுகவயல் காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன. கோயில் வளாகத்தில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.