உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா!

ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா!

நாகர்கோவில் : ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை. நற்கருணை ஆசிர் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

10-ம் நாள் விழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயுர் பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. அதை தொடர்ந்து மலையாள திருப்பலியும், மதியம் ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது. இரவு தேரில் திருப்பலி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகள் பங்கு தந்தை ரால்ப் கிராண்ட்மதன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !