திருப்பதி கோயிலில் இனி நிற்க வேண்டாம்.. உட்காரலாம்!
ADDED :3798 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் அன்னதான கூடத்தில் சாப்பிடுவதற்காக காத்திருக்கும் பக்தர்களும், மொட்டை போடுவதற்காக காத்திருக்கும் பக்தர்களும் வரிசையாக நிற்கவேண்டியிருக்கும் இதனைப்பார்த்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் சி.கிருஷ்ணமூர்த்தி இனி இங்கே இருக்கைகள் போடப்படும் ஆகவே காத்திருப்பவர்கள் இனி நிற்க வேண்டியது இல்லை உட்கார்ந்து கொள்ளலாம் என்றுகூறி அதற்கான ஏற்பாடுகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.