உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கையில் மாம்பழம்!

முருகன் கையில் மாம்பழம்!

திருநள்ளாறில் முருகப் பெருமான் கையில் மாம்பழம் உள்ளது. கோடியக்கரை முருகன், அமுதக் கலசம் ஏந்தி இருக்கிறார். அரிசிற்கரை புத்தூரில் முருகப்பெருமான் சங்கு சங்கரத்துடன் காணப்படுகிறார். செஞ்சேரி மலையில் முருகனின் இடக்கரத்தில் சேவல் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !