பூசை செய்யும் காலமும் நாழிகையும்!
ADDED :3793 days ago
உதயமுதல் மூன்றைந்து கடிகையா மந்தமட்டுயர்கால சந்தி பூசைக்குஉத்தமமொ டிடையதம மென்றுரைத் தனைமறைகள்உயர்பனிரு கடிகை யளவில்விதியினுச் சிப்பொழுதில் நற்சபரி புரிதரவுமேவுசா யங்கா லையின்மிக்கபிர தோடகா வந்தனில் பூசைசெய்விதியெனவும் அர்த்த சாமத்துஅதினுரிய பூசையீ ரைந்துநா ழிகையளவும்ஆற்றமுறை யெனவு மன்றிஅபிடேக பூசனைய காலத்தில் ஆற்றுபயன்அசுரர்கைக் கொள்வர் என்றாய்சிதவிடையின் உமையொடா கரவென்று கார்முனிவர்சேவிக்க வருப ரமனேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.