உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரவாசுதேவர் கோவிலில் வஸந்தோத்ஸவ விழா!

பரவாசுதேவர் கோவிலில் வஸந்தோத்ஸவ விழா!

தர்மபுரி: கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவர் சுவாமி கோவிலில், வஸந்தோத்ஸவ விழா நடைபெற்றது. விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !