உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

விருத்தாசலம்: அமாவாசையொட்டி, விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விருத்தாசலம் சந்தைதோப்பு அ ங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை சித்தி விநாயகர், புற்று மாரியம்மன், அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த பல்லக்கில் அம்மன் உட்பிரகார உலா, அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.  ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !