உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்நாட்டுக் கோயில்களின் பரப்பளவு!

தமிழ்நாட்டுக் கோயில்களின் பரப்பளவு!

நமது தமிழ்நாட்டுக் கோயில்கள் அமைந்துள்ள சில இடங்களின் பரப்பளவைத் தெரிந்து கொள்வோம். ஏழு மதிற்சுவர் கொண்ட ஸ்ரீரங்கம்- 155.5 ஏக்கர், மன்னார்குடி -42 ஏக்கர், திருவாரூர்- 30 ஏக்கர், திருவண்ணாமலை-25 ஏக்கர்,  சிதம்பரம்-16 ஏக்கர், மதுரை-15 ஏக்கர், திருவெண்காடு-10 ஏக்கர், ராமேஸ்வரம்-865*657 அடி, தஞ்சை-800*657 அடி, திருநெல்வேலி-756*378 அடி, கும்பேஸ்வரர்-750*252 அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !