உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய் தீப வழிபாடு!

நெய் தீப வழிபாடு!

சேர, சோழ, பாண்டியரின் ஆட்சியில் கோயில்களில் நெய் தீபம் ஏற்றுவதற்காக நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. அதன் மூலம் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தீபாவளி நாளில் நெய் தீப வழிபாடு நடந்ததை கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !