உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்

தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்

பெருநாழி: பெருநாழி அருகே கருத்தறிவானில் தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. அம்மனுக்கு பால்,நெய், இளநீர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்தனர். விசேஷ பூஜைகள் நடந்தன. அன்னதானம்நடந்தது.சாயல்குடி சண்முககுமாரபுரம் வீரப்பெருமாள் கோயிலிலும் வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 2 நாள் விசேஷ பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !