உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 29ல் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

29ல் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 29ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தேதி    நேரம்    நிகழ்ச்சி

மே 25    காலை 5:00    பந்தக்கால்
மே 27    இரவு 8:00    மஹா கணபதி ஹோமம்
மே 28    மாலை 6:00    மஹா அபிஷேகம்
மே 29    காலை 6:00    மஹா பூர்ணாஹூதி காலை 9:30    மகா கும்பாபிஷேகம்
மே 30    மாலை 6:00    மண்டல பூஜை துவக்கம்
மே 31    இரவு 7:00    வெண்ணெய் சாத்துதல்
ஜூன் 1    இரவு 7:00    சீதாராமர் திருக்கல்யாணம்
ஜூன் 2    இரவு 7:00    சந்தனக்காப்பு இரவு 11:00    சஞ்சீவி பர்வதம்
ஜூன் 3    இரவு 7:00    வசந்த சேனை வைபவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !