உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வ நாயகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

தெய்வ நாயகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை : மதுரை மீனாட்சி கோயிலின் உபகோயிலான கொந்தகை தெய்வ நாயகப் பெருமாள் கோயிலில் ஜூன் 1ல் காலை 9 மணிக்கு ஸ்ரீபூமி, நீலா தேவி சமேத தெய்வ நாயகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு விசேஷ தீபாராதனை, தீர்த்த கோஷ்டியும், மாலை 5 மணிக்கு திருவீதி புறப்பாடும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !