வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசி திருவிழா
ADDED :3789 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அ.காளப்பூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கோயிலில் அம்மன் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் திருவீதி உலா, கலை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.