உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா

ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் கத்தி போடும் விழா

பேரையூர் : பேரையூர் அருகே டி.குண்ணத்துாரில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !